“இவ்ளோ திறமை இருந்தா… கதவு திறக்க வாய்ப்பிருக்கு”… ஹர்திக் குறித்து கவாஸ்கர் கணிப்பு!
நேற்று நடந்த ஐபிஎல் இறுதிப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி தங்கள் முதல் சீசனிலேயே டைட்டில் பட்டம் வென்றுள்ளது. இதையடுத்து ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சி குறித்து பாராட்டுகள் எழுந்துள்ளன. அவரைப் பற்றி இந்திய அணியின்...