அயர்லாந்துக்கு எதிரான டி20 போட்டி: இந்தியா அபார வெற்றி!
நேற்று நடைபெற்ற அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றுள்ளது. நேற்றைய போட்டி டப்ளின் நகரில் நடந்த நிலையில் போட்டியின் இடையே திடீரென மழை பெய்தது. இதனால் 12...