79.52 F
Kallakkurichi, IN
December 19, 2022
Sports

நேற்றைய போட்டியில் சச்சினின் சாதனையை முறியடித்த ஷுப்மன் கில்!

நேற்றைய மூன்றாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணியின் இளம் வீரர் சுப்மன் கில் தனது முதல் சர்வதேச சதத்தை அடித்துள்ளார். அவர் நேற்றைய போட்டியில் 130 ரன்கள் விளாசினார். இதன் மூலம் இந்திய அணியின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சினின் சாதனையை அவர் முறியடித்துள்ளார்.

ஜிம்பாப்வே அணிக்கு எதிராக 1998 ஆம் ஆண்டு சச்சின் 127 ரன்கள் விளாசினார். அதுவே இந்திய பேட்ஸ்மேன் ஒருவர் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக அதிக ரன்கள் அடித்த பேட்ஸ்மேனாக இருந்தார். அவரின் இந்த 24 ஆண்டுகால சாதனையை நேற்று கில் முறியடித்துள்ளார்.

Related posts

பார்ட்னர்ஷிப்பில் இது ஒரு வரலாற்று சாதனை! – டி காக் – ராகுல் ஜோடி அசத்தல்!

pronews

ஆசியக் கோப்பை தொடர்… மூன்று முறை இந்தியா எதிராக பாகிஸ்தான் போட்டி நடக்க வாய்ப்பு!

pronews

ஆசியக்கோப்பை தொடரில் இருந்து பேட்டை மாற்றும் விராட் கோலி!

pronews

Leave a Comment