விராட் கோலியின் பயோபிக்கில் நடிக்க ஆசைப்படும் பிரபல நடிகர்!
பிரபல நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் சமீபத்தில் லைகர் திரைப்படம் வெளியாகி கவனத்தை ஈர்த்தது. விஜய் தேவரகொண்டா- இயக்குனர் பூரி ஜெகன்னாத் – தயாரிப்பாளர் கரண் ஜோஹர் ஆகியோர் கூட்டணியில் உருவாகியுள்ள லைகர் திரைப்படம்...