கிராவல் மண் கடத்தல் 6 வாகனங்கள் பறிமுதல்
சின்னசேலம் சின்னசேலம் அடுத்த இந்திலி கிராமத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரியில் இருந்து கிராவல் மண் கடத்தி செல்லப்படுவதாக வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து கள்ளக்குறிச்சி கோட்டாட்சியர் பவித்ரா உத்தரவின் பேரில் இந்திலி...