ஒன்றியக்குழு கூட்டம்
ரிஷிவந்தியம், பகண்டை கூட்டுரோட்டில் உள்ள ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழு கூட்டம் நடந்தது. இதற்கு ஒன்றியக்குழு தலைவர் வடிவுக்கரசி சாமி சுப்ரமணியன் தலைமை தாங்கினார், துணைத் தலைவர் சென்னம்மாள் அண்ணாதுரை, வட்டார வளர்ச்சி...