அழகுக்கலை அமைப்பு சாரா தொழிலாளர் நலசங்க மாநில நிர்வாகக்குழு கூட்டம்
சங்கராபுரம், தமிழ்நாடு மருத்துவர் சமுதாய பேரவை முடிதிருத்தும் அழகுக்கலை அமைப்புசாரா தொழிலாளர் நல சங்கத்தின் மாநில நிர்வாகக்குழு கூட்டம் சங்கராபுரத்தில் நடைபெற்றது. இதற்கு மாநில துணைத்தலைவர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். இளைஞர் அணி செயலாளர்...