இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஆர்ப்பாட்டம்
திருக்கோவிலூர், திருக்கோவிலூர் சந்தைப்பேட்டையை சேர்ந்தவர் சையத் ஜிலானி மகன் தஸ்தகீர்(வயது 27). இவரும், அதே பகுதியை சேர்ந்த ரிஸ்வான் மகள் அப்ஸா(வயது 23) என்பவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 3 மாத...