கேக் கடலை மாவு பறிமுதல்
கள்ளக்குறிச்சி உளுந்தூர்பேட்டை உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி மற்றும் நகராட்சி பகுதிகளில் உள்ள ஓட்டல்கள், பேக்கரி கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் சுகந்தன் தலைமையில் அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது தனியார் உணவகங்களில்...