விநாயகர் சதுர்த்தி விழா: சென்னையிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்!
நாளை விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ள நிலையில் பயணிகள் வசதிக்காக சென்னையிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. நாடு முழுவதும் நாளை விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. தமிழ்நாட்டிலும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படும்...