” வாட்ஸ் ஆப்”பில் புதிய வசதி அறிமுகம்..பயனர்கள் மகிழ்ச்சி
இன்றைய தொழில் நுட்ப காலத்தில் கையடக்க செல்போன் இருந்தால் போதும் உலகில் நடப்பதை எல்லாம் அறிந்துகொள்ளும் வசதி உள்ளது. இந்நிலையில் செல்போன் வைத்திருப்போரின் விருப்பத்திற்குரிய ஆப்பாக வாட்ஸ் ஆப் உள்ளது. காலத்திற்கு ஏற்ப பல...