பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் தோனி & யுவ்ராஜின் முக்கியமான சாதனைகளை தகர்த்த பாண்ட்யா!
ஹர்திக் பாண்ட்யா பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக விளையாடி வெற்றிக்கு மிக முக்கியக் காரணியாக அமைந்தார். போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 147 ரன்கள் எடுத்தது. இந்தியாவின் புவனேஷ் குமார் மிக அபாரமாக பந்து வீசி 4 விக்கெட்டுகளையும் ஹர்திக் பாண்டியா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
பின்னர் பேட் செய்த இந்திய அணி இறுதி ஓவரில்…